1. 'கொண்மூ' பொருள் கூறுக?
2. நாட்டுப்புறப்பாடலின் வகைகள்
3. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும், ஒருங்கே காட்டும் காவியம் எது?
4. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்?
5. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று
6. சயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்?
7. தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
8. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக
9. நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது?
10. முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை